GPayல் தங்கம் வாங்குவது எப்படி?

இன்று எதற்கெடுத்தாலும் நாம் பயன்படுத்தும் UPIல் மிக முக்கியமானது GPay. உங்களது போனில் GPay இருந்தால் மட்டும் போது, மிக எளிதாக பொருட்களை வாங்கவும் முடியும், கிட்டத்தட்ட எல்லா வேலைகளையும் இதிலேயே செய்து கொள்ளலாம். மொபைல் ரீசார்ஜ், டிஸ் டீவி ரீசார்ஜ், கரண்ட் பில் என அனைத்தையும் இதிலேயே கட்டிவிடலாம். இந்த பதிவில் GPayல் தங்கம் வாங்குவது எப்படி என தெரிந்து கொள்ளலாம். தங்கம் வாங்குவது எப்படி? * Google Pay ஆப்ஸைத் திறக்கவும். * New … Continue reading GPayல் தங்கம் வாங்குவது எப்படி?